இன்றைய 21.08.2021 முட்டை விலை.!
நாமக்கல் மண்டலத்தில் இன்று முட்டை விலை 16-ம் தேதியிலிருந்து மாற்றம் செய்யப்படாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்ட துவக்கத்தில் அதிகளவில் சரிவை கண்ட வியாபாரம் என்றால் அது முட்டை வியாபாரம் தான். கிட்டத்தட்ட 1 ரூபாய்க்கும் கீழ் குறைந்து முட்டை விற்பனை செய்யப்பட்டது. அதற்கு பிறகு முட்டை விலை ஏற்றம் மற்றும் இறக்கத்தை கண்டு வருகிறது.
இந்நிலையில், நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலையை உயர்த்த முடிவு செய்தனர். அதன்படி, நேற்று முட்டை கடந்த 16- ஆம் தேதி 10 காசுகள் உயர்ந்து ரூ.4.30 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இன்றும் விலை மாற்றம் செய்யப்படாமல் ரூ.4.30 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.