இன்றைய 02.09.2021 பெட்ரோல் & டீசல் விலை.!
சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ 99.08-க்கும் , டீசல் லிட்டருக்கு ரூ 93.38-க்கும் விற்பனை.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. அந்த வகையில், தமிழகத்தில் இந்த வருட தொடக்கத்திலிருந்து பெட்ரோல் விலை உயர்ந்தது. பல மாவட்டங்களில் பெட்ரோல் விலை ரூபாய் 100 க்கு மேல் விற்பனையாகி வந்தது.
தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து பெட்ரொல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது.இன்றைய நிலவரப்படி, சென்னையில் பெட்ரோல் லிட்டர் ரூ 99.08 ஆகவும், டீசல் லிட்டர் ரூ 93.38 ஆகவும் விற்பனையாகிறது.