சர்வதேச சந்தையில் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை மீண்டும் பேரலுக்கு 100 டாலரைத் தாண்டியதால் பெட்ரோல்,டீசல் விலையை மீண்டும் உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. எனினும்,கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக,எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல்,டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யவில்லை.
இந்நிலையில்,சென்னையில் இன்று 15-வது நாளாக மாற்றமின்றி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85-க்கும்,டீசல் விலை லிட்டருக்கு ரூ.100.94-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.அதைப்போல,டெல்லி-மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இன்று பெட்ரோல்,டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை.அதன்படி,
எனினும்,கடந்த சில நாட்களாக பெட்ரோல்,டீசல் விலை மேலும் உயரவில்லை என்றாலும் கூட,அவை மேலும் பெருமளவில் குறைக்கப்பட வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் பெரும் விருப்பமாக உள்ளது.
விசாகப்பட்டினம் : ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே உள்ள சிம்மாச்சலம் ஸ்ரீ நரசிம்ம சுவாமி கோயில் சந்தன உற்சவ விழாவின்போது சுவர்…
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…