தமிழகத்தில் மழைபெய்ய வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது தகவல்!

Default Image

பருவமழை பெய்து முடிந்த வந்த நிலையில், தற்போது மழையளவு குறைந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Tiruchendur - Live
soorasamharam (1) (1) (1)
annamalai london
Pat Cummins
rain
Tamilnadu Deputy CM Udhayanidhi stalin