தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை இன்று மூட உத்தரவு பிறப்பித்துள்ளது உயர்நீதிமன்ற மதுரை கிளை.
தேசத்தந்தை மகாத்மா காந்தியின் நினைவு தினம் இன்று கொண்டாடப்படுகிறது.இந்நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.அந்த மனுவில் காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை இன்று மூட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.இந்த மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரித்தது.அதில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை இன்று மூட உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை : தரமான படைப்புகளை எப்போது ஏமாற்றம் அளிக்காமல் மக்களுக்கு கொடுக்கும் இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். இதுவரை இவர் இயக்கிய…
சென்னை: ஒன்றிய அரசின் தேர்வு முகமைகள் எப்போதுமே பொங்கலை குறி வைப்பது ஏன்? ஒன்றிய அரசின் கீழ் உள்ள தேர்வு…
திருநெல்வேலி: நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு, வழக்கு விசாரணைக்கு வந்த இளைஞர் ஒருவரை 4 பேர் கொண்ட கும்பல்…
சென்னை: மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற…
சென்னை :நெல்லிக்காய் குல்கந்து தித்திக்கும் சுவையில் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; நெல்லிக்காய்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. சொல்லப்போனால், கடந்த மூன்று…