வரதராஜர் பெருமாள் கோவிலில் உள்ள தெப்பக்குளத்தில் வைக்கப்படும் அத்திவரதர் சிலை வெளியில் எடுத்து 48 நாள்கள் பூஜை நடத்துவார்கள்.பின்னர் மீண்டும் தெப்பக்குளத்தின் அடியில் அத்திவரதர் சிலையை வைத்து விடுவார்கள்.
இந்நிலையில் கடந்த ஜூலை 1-ம் தேதி தொடங்கப்பட்ட இந்த உற்சவத்தின் 29-ம் நாள் இன்று அத்திவரதர் ஆரஞ்சு நிற பட்டாடையில் பக்தர்களுக்கு காட்சியளித்து கொண்டு இருக்கிறார். நேற்று விடுமுறை என்பதால் அத்திவரதரை தரிசனம் செய்ய பக்தர்களின் கூட்டம் அலை மோதியது.
ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அத்திவரதர் நிற்றபடி காட்சியளிப்பார் என்பதால் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்கும் என மாவட்ட நிர்வாகிகள் கூறி உள்ளனர்.மேலும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அத்திவரதர் நிற்றபடி காட்சி அளிப்பதால் நாளை மறுநாள் அரைநேரம் மட்டுமே பக்கதர்களுக்கு அனுமதி என கூறப்பட்டு உள்ளது.
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட்…
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்த நிலையில், …
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்து இருந்தார். அவர்…
ஹரியானா : மாநிலம் குருகிராமில் கடந்த ஏப்ரல் 5, 2025 அன்று, 46 வயது விமானப் பணிப்பெண்ணாகப் பயிற்சி பெற்ற ஒரு…
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…