இன்று விஜயதசமி விடுமுறை நாளில் பள்ளிகளை திறக்க பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அறிவை அள்ளித் தரும் சரஸ்வதிக்கு உகந்த நாளான நாளை பள்ளியில் சேர்ந்தால் குழந்தையின் கல்வி சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் உண்டு.
இதன் காரணமாக தமிழக பள்ளி கல்வித்துறை வெளியிட்ட உத்தரவில், இன்று விஜயதசமி விடுமுறை நாளில் பள்ளிகளை திறக்க வேண்டும். அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தும்.இன்று பள்ளிகளை திறந்து மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று தமிழக பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…