இன்று முதல்வர் 12 சிறிய பேருந்துகளை தொடக்கி வைக்கிறார் ….!

இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 12 சிறிய பேருந்துகளை தொடக்கி வைக்க உள்ளார்.
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் உள்ள 210 சிறிய பேருந்துகளில் 66 சிறிய பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருவதாகவும், சென்னையில் குறைந்த அளவில் சிறிய பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதால், கூடுதலாக சிறிய பேருந்துகளை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன்படி தற்போது சென்னையில் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சிறிய பேருந்துகளில் முதல்கட்டமாக 12 பேருந்துகளை மெட்ரோ பயணிகளின் வசதிக்காக இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்க உள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025