இன்று அகில இந்திய வணிகர் சம்மேளனம் சார்பில் பேரணி ..! விக்கிரமராஜா

Default Image

இன்று அகில இந்திய வணிகர் சம்மேளனம் சார்பில் பேரணி என்று வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறுகையில், டெல்லியில் இன்று  அகில இந்திய வணிகர் சம்மேளனம் சார்பில் பேரணி நடைபெறும் . பேரணியில் தமிழகத்தில் இருந்து 5,000க்கும் மேற்பட்ட வணிகர்கள் பங்கேற்கின்றனர். சில்லரை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டிற்கு தடை விதிக்க வலியுறுத்தி பேரணி நடைபெறுகிறது என்று வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்