தமிழகத்தில் இன்று கொரோனா வைராசால் 30,355 பேர் புதிதாக பாதிப்படைந்துள்ளனர் 293 உயிரிழப்பு.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 30,355 பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14,68,864 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்றைய பாதிப்பு 7564 ஆக பதிவாகி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனாவால் இன்று 293 பேர் இறந்துள்ளனர்.
இதுவரை கொரோனாவால் தமிழகத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16,471 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 19,508 பேர் குணமடைந்தநிலையில், இதுவரையிலும் 12,79,658 பேர் சிகிச்சை முடிந்த வீடு திரும்பியுள்ளனர். மேலும் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,56,356 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை சோதிக்கப்பட்ட மாதிரிகள் எண்ணிக்கை 2,44,67,287 ஆக உள்ளது. மேலும் தற்போது 1,72,735 பேர் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இஸ்லாமாபாத் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். அதைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக, இந்தியா…
காஷ்மீர் : ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் தேசியத் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா,…
சென்னை : ஐபிஎல்லின் இன்றைய லீக் போட்டியில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7…
விசாகப்பட்டினம் : ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே உள்ள சிம்மாச்சலம் ஸ்ரீ நரசிம்ம சுவாமி கோயில் சந்தன உற்சவ விழாவின்போது சுவர்…
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…