திருநெல்வேலி மாவட்டத்துடன் ஒன்றியிருந்த தென்காசி தற்போது தனக்கென தனி எல்லைகளை பிரித்துக்கொண்டு தனி மாவட்டமாக இன்று முதல் செயல்பட தொடங்கியுள்ளது. திருநெல்வேலியின் சிறப்புகளாக கூறப்பட்டு வந்த முக்கிய சிறப்புகள் இனி தென்காசி மாவட்டத்தின் தனிசிறப்புகளாக மாறியுள்ளன.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், செங்கோட்டை, ஆலங்குளம், கடையநல்லூர் ஆகிய முக்கிய பகுதிகளை எல்லைகளாக கொண்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் தான், உலக புகழ்பெற்ற குற்றால அருவி உள்ளது. இனி குற்றால அருவி தென்காசி மாவட்டத்தினுடையது. இனி கேரள எல்லை தென்காசி மாவட்டம் தான். திருநெல்வேலிக்கு அந்த சிறப்பு இல்லை.
தொழிற்சாலைகள் அதிகம் இல்லாததால் தென்காசி மாவட்டம் சுற்றுலாத்துறையை தான் நம்பியுள்ளது.
சென்னை : தமிழ் சினிமா மட்டுமின்றி இப்போது இந்திய சினிமா வரை அனைவருடைய கவனம் முழுவதும் அஜித் நடிப்பில் உருவாகி வரும்…
குவஹாத்தி : நேற்று (மார்ச் 30)நடைபெற்ற ஐபிஎல் 2025 போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை…
பாங்காக் : மியான்மரில் மார்ச் 28, 2025 அன்று பிற்பகல் 12:50 மணியளவில் (மியான்மர் நேரம், MMT) 7.7 ரிக்டர்…
சென்னை : தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், பாஜக மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். ஈரோடு இடைத்தேர்தலில் பணியாற்றிய…
குவஹாத்தி : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது சற்று தடுமாறி விளையாடி வருகிறது. உதாரணமாக சொல்லவேண்டும்…
இன்றைய போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை பந்து வீச தேர்வு…