பிப்ரவரி மாதம் சென்னையில் காணாமல் போன சமூக செயற்பாட்டாளர் முகிலன், அண்மையில் திருப்பதியில் கண்டுபிடிக்கபட்டார். பிறகு இவர் சென்னை போலீசாரிடம் ஒப்படைக்க பட்டார், பிறகு அவருக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
பிறகு இவர் மீது கரூரில் ஓர் பெண் பாலியல் புகார் கொடுத்ததை அடுத்து அந்த புகார் தொடர்பாக கரூர் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு இன்று காலை ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதி, ஜூலை 24வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
இதற்க்கு மறுப்பு தெரிவித்து, முகிலன், தனது உடல்நிலை சரியில்லை எனவும், ஆதலால் தனக்கு மருத்துமனையில் சிகிச்சை அளிக்கவேண்டும் என வற்புறுத்தினார். இதனை ஏற்க மறுத்த நீதிபதி சிறையில் இருக்கும் மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பார்கள் என கூறி உத்தரவிட்டதை அடுத்து, திருச்சி மத்திய சிறையில் முகிலன் அடைக்கப்பட்டார்.
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.…
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான…
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…