பூமி – நிலவு – சூரியன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும்போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது . அப்படியான சூரிய கிரகணம் இன்று மாலை நடைபெற உள்ளது.
தமிழகத்தில் சூரிய கிரகணம் இந்திய நேரப்படி மாலை 5.13 முதல் 5.44 மணி வரையில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இன்று சூரிய கிரகணம் என்பதால் பெரும்பாலான இந்து கோவிகள் நடை சாத்தப்பட்டன.
தமிழகத்தில் பிரசித்திபெற்ற தஞ்சாவூர் பெரிய கோவில் மதியம் 12 மணிக்கு மூடப்பட்டது. இரவு 7 மணிக்கு திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளன. அதே போல திருப்பதி ஏழுமலையான் கோவில் நடையும் கலையிலியே சாத்தப்பட்டது.
திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை பக்தர்கள் தரிசனத்திற்கு இரவு 8 மணிக்கு திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல பெரும்பாலான இந்து கோவிகள் நடை அடைக்கப்பட்டன.
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…