ஸ்மார்ட் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு, சர்க்கரை அட்டையை அரிசி அட்டையாக மாற்றுவது இன்றுடன் விண்ணப்பிக்கும் காலஅவகாசம் முடிகிறது.
பொது விநியோக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டும் சர்க்கரை மட்டும் பெரும் குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு அரிசி வாங்கக் கூடிய குடும்ப அட்டையாக மாற்ற கடந்த நவம்பர் 26-ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. பின்பு இதனை 3 நாட்கள் நீட்டிக்கப்பட்டது. தற்போது குடும்ப கார்டுகளாக மாற்ற இன்றுடன் காலவகாசம் முடிவு அடைகிறது.
இந்நிலையில், மாற்ற விரும்பு பயனாளர்கள் விண்ணப்பத்துடன் ஸ்மார்ட் கார்டு-யின் ஜெராக்ஸ் எடுத்துக் கொண்டு வட்டவழங்கல் அலுவலரிடம் நேரடியாக விண்ணப்பிக்கலாம். அல்லது ஆன்லைன் மூலம் tnpds.gov.in என்ற இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள், உடனடியாகப் பரிசீலனை செய்யப்படும். பின்பு சர்க்கரை வாங்கும் குடும்ப அட்டைகள் தகுதியின் அடிப்படையில் அரிசி வாங்கும் குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா : அதிபரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஷ் மற்றும் டொனால்ட் டிரம்ப்பு…
சென்னை : விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்து தனது முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார்.…
சென்னை : கடந்த அக்.31-ம் தேதி தீபாவளியை முன்னிட்டு 'அமரன்' திரைப்படம் வெளியாகி உலகம் முழுவதும் நல்ல ஒரு வரவேற்பைப்…
கோவை : தமிழக அரசின் சார்பாக நிறைவேற்றப் பட்டு வரும் பல நலத்திட்டப் பணிகள் சரியாக மக்களைச் சென்றடைகிறதா என்பதை…
வாஷிங்க்டன் : அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று (நவ.-5) மாலை (இந்திய நேரப்படி) நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடும்…
டெல்லி : கனடாவில் உள்ள டொரன்டோ மாகாணத்திற்குட்பட்ட பிராம்ப்டன் எனும் பகுதியில் உள்ள ஹிந்து கோயில் மீது காலிஸ்தான் பயங்கரவாத…