மின் இணைப்பில் ஆதார் எண்ணை இணைக்க இன்று கடைசி நாள்- மின்வாரியம்.!
மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கு இன்று கடைசி நாளாகும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி வேகமாக நடைபெற்று வந்த நிலையில் அதற்கான அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது, தொடர்ந்து மேலும் கால அவகாசம் நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை என மின்வாரியம் அறிவித்துள்ளது. ஏற்கனவே மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கு கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், இன்றுடன் கடைசிநாள் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.