ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட மாவட்டங்களில் இன்றே கடைசி நாள்.!

கொரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையாக வருகின்ற 30-ம் தேதி இரவு வரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது.
ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட மாவட்டங்களில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ. 1000 நிவாரணமவழங்கப்படும் என்றும், இந்த நிவாரண தொகை 22-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை சம்பந்தப்பட்ட நியாயவிலை கடை பணியாளர்கள் மூலமாக வீடுவீடாக சென்று வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டார்.
இந்நிலையில், முதல்வர் அறிவிப்பு படி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரணம் தொகை வழங்கும் பணி இன்றுடன் முடிவடைகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்காக வைக்கப்பட்ட 200 அடி உயர கட்-அவுட் சரிந்து விழுந்ததால் பரபரப்பு.!
April 7, 2025
ரெடியா இருத்துக்கோங்க.., சேப்பாக்கத்தில் சென்னை – கொல்கத்தா மோதல்.! இன்று டிக்கெட் விற்பனை.!
April 7, 2025