இன்று முதல் வாய்ப்பு – வேலை வாய்ப்புதுறை அறிவிப்பு!

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இன்று முதல் ஆன்-லைனில் பதிவு செய்யலாம் என்று வேலைவாய்ப்பு பயிற்சித்துறை அறிவித்துள்ளது
தமிழகம் முழுவதும் 10வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பதிவு இன்று முதல் நவ.,6ந்தேதி வரை நடைபெறும் என்று வேலைவாய்ப்பு பயிற்சித்துறை தெரிவித்துள்ளது.
மேலும் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலேயே ஆன்-லைனில் பதிவி செய்து கொள்ளலாம் என்றும் வேலைவாய்ப்பில் பதிவு செய்ய ஆதார், பான் கார்டு, குடும்ப அட்டை, மாற்றுத்திறனாளிக்கான அடையாட அட்டை ஆகியற்றில் ஏதேனும் ஒன்றை கட்டாயம் உடன் கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!
April 6, 2025
டார்கெட் முடிக்காத ஊழியர்கள்… நாயை போல் அலைய வைத்து கொடுமைப்படுத்திய தனியார் நிறுவனம்.!
April 6, 2025