இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 3-வது நாள் கூட்டம்…!

இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 3-வது நாள் கூட்டம்.
தமிழக 16வது சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல் கூட்டமானது, ஜூன் 21-ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்கள் உரையாற்றினார். பேரவை தலைவர் மு.அப்பாவு அவர்கள், ஆளுநர் உரையின் மொழிபெயர்ப்பை வாசித்தார்.
இந்நிலையில் நேற்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து இன்றும் அந்த விவாதம் தொடர்ந்து நடைபெற உள்ளது. அனைத்து கட்சித் தலைவர்களும் பேசி முடித்த பின்பு, 24-ஆம் தேதி விவாதத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பதிலளித்து உரையாற்றவுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : கோடை கனமழை முதல்…தர்மேந்திர பிரதான் விவகாரம் வரை!
March 12, 2025
நதிகள், வடிகால்கள் அருகே வாழ்வோருக்கு புற்றுநோய் எச்சரிக்கை! ICMR -ஆய்வில் வந்த அதிர்ச்சி தகவல்!
March 12, 2025
அந்த பதவியே வேணாம் டா சாமி! நிராகரித்த கே.எல்.ராகுல்? டெல்லி அணியின் புது கேப்டன் யார் தெரியுமா?
March 12, 2025