இந்த அலுவலகங்களுக்கு இன்று மட்டும் விடுமுறை…!

Default Image

சனிக்கிழமைகளில் இயங்கும் 100 சார் பதிவாளர் இன்று ஒருநாள் மட்டும் விடுப்பு வழங்கி வணிகவரி மற்றும்  பதிவுத்துறை செயலாளர் அறிவிப்பு. 

தமிழ்நாடு சார் பதிவாளர் சங்கம் சனிக்கிழமைகளில் இயங்கும் 100 சார் பதிவாளர் இன்று ஒருநாள் மட்டும் விடுப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இவர்களது கோரிக்கையை ஏற்று, வணிகவரி மற்றும்  பதிவுத்துறை செயலாளர் ஜோதிநிர்மலாசாமி 100 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு விடுமுறை  உத்தரவிட்டுள்ளார். அடுத்தடுத்து வரும் சனிக்கிழமைகளில் இந்த அலுவலகங்கள் வழக்கம் போல் இயங்கும் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்