இன்று காலை 9.30 மணிக்கு பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில், கடந்த மார்ச் மாதம் நடைபெற்று முடிந்த பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை 8.17 லட்சம் மாணவர்கள் எழுதினர். இவர்களின் விடைத்தாள்கள் ஏப்ரல் 10 முதல் 21 வரையில் திருத்தும் செய்யப்பட்டது.
அதன்பிறகு, குறிப்பிட்டபடி இன்று (08-05-2023) பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது. tnresults.nic.in , dge.tn.nic.in , என்ற இணைய தளங்களில் இன்று காலை 9.30 மணியளவில் வெளியாக உள்ளது. இந்த தேர்வு முடிவுகளை அறிய மாணவர்கள் பதிவெண் மற்றும், அவர்களின் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து மதிப்பெண்களை அறியலாம்.
இந்த மதிப்பெண்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பிரதான அரசு நூலகங்கள், மாணவர்கள் பயின்ற பள்ளிகள் ஆகிய இடங்களில் சென்று தெரிந்துகொள்ளலாம். மேலும் அந்தந்த மாணவர்களுக்கு அவர்கள் குறிப்பிட்ட செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி வாயிலாகவும் மதிப்பெண்கள் அனுப்பப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளன.
சென்னை: நாளை (டிச.05) தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான புதிய நடை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறுவதால், காலை 7…
சென்னை: அமலாக்கத்துறை சோதனையில் எந்த ஆவணமும் பறிமுதல் செய்யப்படவில்லை என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் காந்திநகர்…
சென்னை: அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் இப்போது தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள்…
சென்னை: இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு 2 திரைப்படம் எப்போது தான் வெளியாகும் என 2 ஆண்டுகளுக்கு மேல்…
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் கோட்டையூர் கிராமத்தில் செயல்பட்டுவந்த தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலையில் மருந்து கலக்கும் அறையில் எதிர்பாராதவிதமாக…
நார்வே: உலகின் நம்பர்.1 செஸ் வீரரும் ஐந்து முறை உலக சாம்பியனுமான மேக்னஸ் கார்ல்சன் தனது காதலியான 26 வயதான…