சென்னையில் பெட்ரோல் டீசல் விலை கடந்த 5-ஆம் தேதியிலிருந்து மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. அந்த வகையில், தமிழகத்தில் இந்த வருட தொடக்கத்திலிருந்து பெட்ரோல் விலை உயர்ந்தது. பல மாவட்டங்களில் பெட்ரோல் விலை ரூபாய் 100 க்கு மேல் விற்பனையாகி வந்தது.
தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து பெட்ரொல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கடந்த 5-ஆம் தேதி பெட்ரோல் லிட்டருக்கு 12 காசுகள் குறைந்து ரூ 98.96-க்கும், டீசல் 12 காசுகள் குறைந்து ரூ.93.26-க்கும் விற்பனையானது. இன்றும் மாற்றம் செய்யப்படாமல் அதே விலையில் விற்பனையாகிறது.
சென்னை: நயன்தாராவின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 'பியோண்ட் தி ஃபேரி டேல்' என்கிற பெயரில் பிரபல ஓடிடி தளமான…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மிதமானது முதல்…
சென்னை: கனமழை காரணமாக பூண்டி ஏரி வேகமாக நிரம்பி வரும் நிலையில் இன்று மதியம் 1.30 மணிக்கு திறக்கப்படுகிறது. 35 அடி…
கோட்டயம் : இன்று கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் வைக்கத்தில் வைக்கம் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு…
திருவள்ளூர்: வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் விடிய காலை பெய்ய தொடங்கிய…
சென்னை: கடந்த மூன்று தினங்களாக ஏற்றம் கண்டு வந்த தங்கம் விலை, இன்றைய தினம் (டிச.,12) எந்தவித மாற்றமின்றி விற்பனை…