தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் பட்டாசு தொழிலை பாதுகாக்க வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி கூறுகையில், பட்டாசு வழக்கில் வாதாட தமிழக அரசின் வழக்கறிஞர் நீதிமன்றம் கூட செல்லவில்லை .தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் பட்டாசு தொழிலை பாதுகாக்க வேண்டும்.அதேபோல் அனைத்து கம்ப்யூட்டர்களையும் விசாரணை அமைப்புகள் கண்காணிக்கலாம் என மத்திய அரசு கொடுத்துள்ள அனுமதி சரியானது அல்ல என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா : நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாகப் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்று இரண்டாவது…
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 14] எபிசோடில் பார்வதி ரோகினியிடம் உண்மையை கூறும் தருணம்.. விஜயாவிடம் மன்னிப்பு கேட்க்கும் …
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.…
சென்னை : தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.880 குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 2…
சென்னை :இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது .இன்றைய குழந்தைகள் நாளைய இந்தியாவை உருவாக்குவார்கள்…
கொல்கத்தா : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் ரசிகர்களுக்கு இன்னும் என்னென்ன சர்ப்ரைஸான விஷயங்கள் எல்லாம் இருக்கப்போகிறதோ என்கிற…