நாடாளுமன்றத் தேர்தலுடன் 20 தொகுதி இடைத்தேர்தலையும் நடத்த வேண்டும் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பழனியில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறுகையில்,நாடாளுமன்றத் தேர்தலுடன் 20 தொகுதி இடைத்தேர்தலையும் நடத்த வேண்டும்.பழனி முருகன் கோவிலுக்கு விரைவில் கும்பாபிஷேகம் நடத்தாவிட்டால் தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவேன். ஐ.ஜி. பொன் மாணிக்கவேலின் பதவிக் காலத்தை தமிழக அரசு நீட்டிக்க வேண்டும் என்றும் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…