டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு ! முடிவுகள் வெளியீடு

Default Image

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கான  கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரி தண்டலர், நில அளவர் உள்ளிட்ட பணிகளுக்கு தேர்வு நடைபெற்றது.இதில்  6,491 காலிப்பணியிடங்களுக்கு சுமார் 16 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினார்கள். 
இந்த நிலையில் தற்போது டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. tnpsc.gov.in, tnpscexams.in என்ற இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறியலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi