டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு..!
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் குரூப் 1 முதல் நிலை தேர்வை 2 லட்சம் பேர் எழுதியிருந்தனர். இந்த நிலையில், தற்போது டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியானது. மெயின் தேர்வு வரும் ஆகஸ்ட் 10ம் தேதி நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் 2ம் கட்டமாக நடைபெறும் முதன்மை தேர்வுக்கு தயாராகலாம்.