#BREAKING: டி.என்.பி.எஸ்.சி முறைகேடு – 26 பேர் கைது..!
டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட மேலும் 26 பேர் கைது செய்யப்பட்டனர். இதுவரை குரூப்-4, விஏஓ தேர்வு மற்றும் குரூப்- 2 ஆகிய 3 தேர்வுகளிலும் மோசடியில் ஈடுபட்ட 97 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும், 40 பேரை சிபிசிஐடி போலீசார் தேடி வருகின்றனர்.