தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதில், எந்தெந்த பணிகளுக்கு எவ்வளவு காலியிடம் உள்ளது என்பது மட்டுமே வெளியாகியுள்ளது ஆப்ளை செய்வதற்கான அறிவிப்பாணை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காலிபணியிடங்கள் :
Field Assistant – 2000 காலிப்பணியிடங்களும், Assistant Engineer – 200 காலிப்பணியிடங்களும், Assistant Engineer (Electrical) – 150 காலிப்பணியிடங்களும், Assistant Engineer (Civil) – 25 காலிப்பணியிடங்களும், Assistant Engineer (Mechanical) – 25 காலிப்பணியிடங்களும், Junior Assistant (Accounts) – 250 காலிப்பணியிடங்களும்,
சம்பள விகிதம் :
Field Assistant: குறிப்பிடப்படவில்லை. Assistant Engineer: Rs.10,100-34,800/- Junior Assistant (Accounts): Rs.5,400-20,200/-
பணியிடங்கள் : Across Tamilnadu
கல்வித்தகுதி :
Assistant Engineer : A Bachelor degree in EEE/ ECE/ EIE/ CSE/IT Engineering. OR
A pass in AMIE (Sections A and B) under Electrical Engineering Branch
Assistant Engineer (Civil): A Bachelor degree in Civil Engineering. OR
A pass in AMIE (Sections A and B) under Civil Engineering Branch
Assistant Engineer (Mechanical): A Bachelor degree in Mechanical Engineering. OR
A pass in AMIE (Sections A and B) under Mechanical Engineering Branch
Junior Assistant (Accounts): Candidate should possess B.Com degree from a recognized university.
Knowledge of Tamil: Candidates should possess adequate knowledge of Tamil on the date of this Notification.
இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பாணை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆந்திரப் பிரதேசம்: ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி ஜனவரி 10 முதல் 19 வரை சொர்க்கவாசல் திறந்திருப்பதால் இலவச டிக்கெட்…
சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டு தோறும் அரசு சார்பில் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுவது என்பது வழக்கம். இந்த ஆண்டு (9ஆம்…
சென்னை : இந்த ஆண்டிற்கான முதல் தமிழ்நாட்டின் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை (ஜன. 6) தொடங்கிய நிலையில், 4-வது நாள்…
கோவா : கடந்த சில வாரங்களாக சமூக ஊடகங்களில் "கோவா செல்லும் பயணிகள் எண்ணிக்கை குறைந்துவிட்டது" என்று பரபரப்பட்டு வரும்…
அமெரிக்கா : லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில் ஏற்பட்ட தீவிபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ள மற்றும் 1,100க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் நொறுங்கின…
நியூசிலாந்து : அணியின் தொடக்க வீரர் மார்டின் கப்டில் தனது 14 வருட சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக…