TNCSC எனப்படும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் காளியுள்ள 23 உதவி பொறியாளர் பணியிடங்களுக்கு நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டுருந்தது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் டிசம்பர் 13-ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என தெரிவித்தது. இந்நிலையில், விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் ஆகும்.
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
சிவில் – 17 , மெக்கானிக்கல் – 02 , எலக்ட்ரிக்கல் – 02, கணினி அறிவியல் – 02 போன்ற காலியிடங்களுக்கு மாதம் ரூ.36,400 முதல் ரூ.1,15,700 வரை சம்பளம்.
தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் BE/BTECH முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: அரசு விதிமுறைகளின்படி வயது வரம்பு பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.tncsc.tn.gov.in – என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களில் சான்றொப்பம் செய்து கீழ் இருக்கும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். இங்கே விண்ணப்பத்தை பெறவும்
அஞ்சல் முகவரி: The Managing Director, Tamilnadu Civil Supplies Corporation, No.12, Thambusamy Road, Kilpauk, Chennai – 600 010.
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…