வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு!

Published by
மணிகண்டன்

தமிழகத்தில் தற்போது ஒரு சில இடங்களில் வெப்ப சலனம் காரணமாக மிதமான மழை ஆங்காங்கே பெய்து வருகிறது. இதில் கோத்தகிரி (நீலகிரி ), சத்தியமங்கலம் (ஈரோடு) ஆகிய இடங்களில் 4 செ.மீ மழையும், கிருஷ்னகிரி மாவட்டம் தளி மற்றும் கோபிச்செட்டிபாளையத்தில் ( ஈரோடு மாவட்டம்)  3 செ.மீ மழையும் பெய்துள்ளது.
மேலும் தமிழகத்தில் தர்மபுரி, சேலம், நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

“அந்த 5 பேரை ஏலத்தில் எடுக்க”…பெங்களூரு அணிக்கு அட்வைஸ் கொடுத்த ஏபி டி வில்லியர்ஸ்!

“அந்த 5 பேரை ஏலத்தில் எடுக்க”…பெங்களூரு அணிக்கு அட்வைஸ் கொடுத்த ஏபி டி வில்லியர்ஸ்!

பெங்களூர் : அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டியில் எந்தெந்த வீரர்கள் எந்தெந்த அணிக்கு ஏலத்தில் சென்று விளையாடப்போகிறார்கள் என்ற…

55 mins ago

கங்குவா படத்திற்கு கடைசி நேரத்தில் வந்த சிக்கல்? நாளை முடிவு!

சென்னை : இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கங்குவா’ படம் சூர்யாவின் 42வது படமாகும். இப்படம் வரும் நவம்பர்…

59 mins ago

“தமிழ்நாட்டில் 2026-ல் கூட்டணி ஆட்சி நடக்கும்”…பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேச்சு!

சென்னை: தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாட்டில் அக்கட்சித் தலைவர் விஜய் ஆட்சிக்கு வந்தால் கூட்டணி கட்சிகளுக்கு அதிகாரத்தில் பங்கு உண்டு என…

1 hour ago

வெற்றிவேல்!… வீரவேல்!… சூரபத்மனை வதம் செய்தார் சுவாமி ஜெயந்திநாதர்!

தூத்துக்குடி -கந்த சஷ்டி விழாவானது கடந்த  நவம்பர் இரண்டாம் தேதி யாகசாலை பூஜையுடன் துவங்கிய நிலையில் ஆறாம் நாளாளின்  முக்கிய…

1 hour ago

பாஜக கூட்டணியில் இருந்து பாமக விலகலா.? டாக்டர் ராமதாஸ் விளக்கம்.!

சென்னை : சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ்,  அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கம்…

2 hours ago

மலைவாழ் மக்களுக்கு இருசக்கர ஆம்புலன்ஸ் – ரூ.1.60 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!

சென்னை : எளிதில் அணுக முடியாத, போக்குவரத்து வசதியற்ற மலை கிராமப் பகுதிகளில் வாழும் பழங்குடியினர் மற்றும் இதர மக்களின்…

2 hours ago