தமிழகம் முழுவதும் தற்போது பள்ளிகளில் காலாண்டு தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்காக மாணவர்கள் மாதிரிவினாத்தாள், முக்கிய வினாக்கள் என அனைத்திலும் கவனம் செலுத்தி படித்து வருகின்றனர்.
இதில் 10,11,12 ஆம் வகுப்புகளுக்கான காலாண்டு வினாத்தாள் 2 நாட்கள் முன்னதாகவே ஷேர்சேட் இணையதளத்தில், கல்வி மற்றும் தொழில்நுட்பம் எனும் பக்கத்தில் வினாத்தாள் வெளியிடுவதாக தகவல் வெளியாகின.
இதுகுறித்து, விசாரிக்கையில் நேற்று நடைபெற்ற 11 ஆம் வகுப்பு தேர்வுத்தாளின் வினாத்தாள், நேற்று முன்தினமே வினாத்தாள் ஷேர்சேட் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கல்வியாளர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது.
சென்னை : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13 கிராம…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…