தமிழ்நாட்டில் புதியதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கு நேற்று இரவு தொடர்ந்து தற்போது வரை வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் பல சுவாரசிய சம்பவங்கள் நிலகலந்துள்ளன. அதில் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஒன்றியத்திற்கு உட்பட்ட இரு ஊராட்சிகளில் தனசேகர் என்பவர் தனது இருமனைவிகளையும் இரு வெவ்வேறு ஊராட்சிகளில் நிற்கவைத்து அவர்களை ஊராட்சி மன்ற தலைவர்களாக வெற்றிபெற வைத்துள்ளார்.
வழூர்-அகரம் ஊராட்சி மன்ற தலைவராக செல்வி தனசேகரனும், கோயில் குப்பம் ஊராட்சி மன்ற தலைவராக காஞ்சனா தனசேகரும் வெற்றிபெற்றுள்ளார். தனசேகர் தனது இரு மனைவிகளுடனும் வழூரில் வசித்து வருகிறார். தனசேகரன் இதற்கு முன்னர் வழூர்-அகரம் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வந்துள்ளார்.
ரியோ டி ஜெனிரோ : 19-வது ஜி20 உச்சி மாநாடானது இன்று பிரேசில் தலைநகரான ரியோ டி ஜெனிரோவில் தொடங்குகிறது.…
சென்னை : மணிப்பூரில் ஏற்பட்ட கலவரத்தில் பலி எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே 5…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், காலை 10 மணி வரை டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதுதான் உலகமே எதிர்பார்த்துக்…
சென்னை : நேற்றைய நாள் காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்ற…
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…