இலவச அரிசி குறைவாக வழங்குவதாக புகார்கள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் செல்லூர் ராஜு
இந்தியாவிலேயே பொது விநியோக திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் மாநிலம் தமிழகம் தான். அதேபோல் இலவச அரிசி குறைவாக வழங்குவதாக புகார்கள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்த்துள்ளார்.