92 கோடி ருபாய் மதிப்பில் பிரமாண்ட யோகா மையம்! 25 கோடி மதிப்புள்ள ஒப்புயர்வு மையம்! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

தமிழக சட்ட பேரவையில் இன்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் பல திட்டங்களை அறிவித்தார். தில் முக்கியமானது பிரமாண்ட யோகா மையமும், அரசு மருத்துவமனைக்கு இன்வெர்ட்டர் வசதியும் ஆகும்.
செங்கல்பட்டில் 50 ஏக்கர் பரப்பளவில், பிரமாண்ட யோகா மையம் ருபாய் 92 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளதாகவும், மனநல மருத்துவமனையில் உயர்தர மருத்துவ வசதிக்காக 25 கோடி மதிப்புள்ள ஒப்புயர்வு மையம், அரசு மருத்துவமனைகளில் மின்சாரம் தட்டுப்பாடின்றி கிடைக்க இன்வெர்ட்டர்கள் அமைக்கப்படும். எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025