தமிழக அரசு சார்பில் கூட்டப்பட்டும் அனைத்து கட்சி கூட்டத்திற்காக மக்கள் நீதி மய்யதிற்கு அழைப்பு!
பொருளாதாரத்தில் பின்தங்கிய குறிப்பிட்ட வகுப்பினருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுப்பது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் இன்று மாலை 6 மணிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழக அரசு சார்பில் நடக்கிறது.
இந்த கூட்டத்திற்கு தமிழகத்தின் பிரதான காட்சிகள் பலவற்றிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதே போல கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சி ஆரம்பித்து முதன் முதலாக அரசு சார்பில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுகுறிப்பிடத்தக்கது .