5 காவல்துறை அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவலர் விருது ! ரூ.40,000 பரிசுத்தொகை ! தமிழக அரசு உத்தரவு

கள்ளச்சாராய ஒழிப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட 5 காவல்துறை அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவலர் விருது வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.2020 ஜனவரி 26-ஆம் தேதி குடியரசுத்தினத்தன்று காந்தியடிகள் காவலர் விருதுகளை முதலமைச்சர் பழனிசாமி வழங்குகிறார். விருதுடன் பரிசுத்தொகையாக தலா ரூ.40,000 வழங்கப்படும் என்று தமிழகஅரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
விஜய் தம்பி ஜி இப்படி பேசாதீங்க! தமிழிசை சௌந்தரராஜன் பதிலடி!
March 31, 2025