2018 தமிழக பட்ஜெட்:தமிழகம் தொடரந்து உள்நாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் முதலிடம!

Default Image

தமிழக பட்ஜெட்டில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்நாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் தமிழகம் தொடரந்து 4வது ஆண்டாக முதலிடத்தில் இருந்து வருவதாக தெரிவித்துள்ளார். 2018-19 தமிழக பட்ஜெட்டில் சுற்றுலாத்துறைக்கு ரூ.173 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக அரசின் 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில்  தாக்கல் செய்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

TAMIL LIVE NEWS
RoadAccident
bank robbry
Arunvijay Bala
Bumrah - Bhuvneshwar kumar
Vidaamuyarchi Trailer
Israel Hamas Ceasefire