டிசம்பர் 23-ல் இருந்து மு.க.ஸ்டாலின் நேரடி பரப்புரை – துரைமுருகன்

Default Image

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டிசம்பர் 23-ஆம் தேதியில் இருந்து நேரடி பரப்புரையில் ஈடுபட உள்ளார் என்று  திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சி நிர்வாகிகளுடனான கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.வரும் 23-ஆம் தேதி தொடங்கி ஜனவரி 10-ஆம் தேதி வரை மக்களை சந்தித்து பிரச்சாரம் மேற்கொள்கிறார் என்று  சென்னையில் நடைபெற்று வரும் திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பொதுச்செயலாளர் துரைமுருகன் தகவல் தெரிவித்துள்ளார்.தமிழகம் முழுவதும் டிசம்பர் 23-ஆம் தேதி முதல் ஜனவரி 10-ஆம் தேதி வரை சுமார் 16,000 கிராம சபைக் கூட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்