மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, நிதி நிலைமைக்கு ஏற்ப தமிழக பட்ஜெட்டில் மின்சார வாரியத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் நிதி குறைப்பால் வாரியத்துக்கு பாதிப்பு இல்லை என்றும் கூறியுள்ளார்.
நாமக்கல்லில் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் வேளாண்மைக் கண்காட்சியினை திறந்து வைத்து அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா பார்வையிட்டனர். இந்த கண்காட்சியில், விவசாயிகள் சாகுபடி செய்துவரும் பாரம்பரிய ரகங்களான நெல், கம்பு, திணை, வரகு, காய்கறிகள், பழங்கள் மற்றும் வாசனை திரவியங்கள் மற்றும் அதன் பராமரிப்பு குறித்து விளக்கங்கள் அளிக்கப்பட்டன. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, மின்வாரியத்தில் ஏற்பட்ட நட்டம் குறைந்து வருவதால் பட்ஜெட்டில் நிதி குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ரஷ்யா : உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில், உக்ரைன் புது…
சென்னை : தனுஷ் இயக்கி, நடித்து வரும் 'இட்லி கடை' படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனின் இல்லத் திருமண நிகழ்ச்சி…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த…
சிரியா : காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கு மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக முன்னதாக தெரிவித்திருந்தனர். இதனால்,…
நைரோபி : அமெரிக்க முன்வைத்த குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள், நேற்று பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டது. இதன் விளைவாக…