சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுவதற்காக அதிமுகவிடம் 12 தொகுதிகளை கேட்டுள்ளோம் என கோவை தங்கம் தெரிவித்துள்ளார்.
தொகுதி பங்கீடு தொடர்பாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இல்லத்தில் அதிமுக, த.மா.கா ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கோவைத் தங்கம், வெங்கடேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுவதற்காக அதிமுகவிடம் 12 தொகுதிகளை கேட்டுள்ளோம். சென்னையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியுடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின் கோவை தங்கம் பேட்டியளித்துள்ளார்.
டெல்லி : நடிப்பு , கார் பந்தயம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது வழங்கி மத்திய…
ஒட்டாவா : 343 தொகுதிகளை கொண்ட கனடா நாடாளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. அமெரிக்காவை போலவே கனடாவிலும் தேர்தல் வாக்கெடுப்பு…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது…
லியோனிங் : ஏப்ரல் 29 அன்று, சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள லியோயாங் நகரின் பைடா மாவட்டத்தில் (Baita District)…
காஷ்மீர் : மாநிலம் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…
ஜெய்ப்பூர் : நேற்றிலிருந்து இணையத்தளத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் ஒரு பெயர் என்றால் ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்சி…