திருப்பூரில் 1 கிலோ கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைதி செய்யப்பட்டனர்.
திருப்பூரில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மே 17ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. திருப்பூரில் 114 பேருக்கு உறுதியான நிலையில் 112 பேர் குணமடைந்துள்ளனர். இன்னும் இரண்டு பேருக்கு மட்டுமே கொரோனா உள்ளது.
இந்நிலையில், நேற்று திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த 3 பேரை விசாரிக்கையில் அவர்களிடம் 1 கிலோ கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் கைதி செய்து திருப்பூர் தெற்கு காவல் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…
காசா : அக்டோபர் 2023-ல் தொடங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் போரால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக காசா நகர்…
கேரளா : பராசலாவை அடுத்த மூறியன்கரை பகுதியை சேர்ந்த இளைஞர் ஷாரோன் ராஜ் என்பவருக்கு அவரை காதலித்து வந்த கிரிஷ்மா கடந்த…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து அப்பகுதியில் 2வது விமான நிலைய முனையமாக காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய…