திருப்பத்தூர் டி.எஸ்.பி தங்கவேலு சஸ்பெண்ட்.. தேர்தல் ஆணையம்அதிரடி..!

திருப்பத்தூர் டி.எஸ்.பி தங்கவேலுவை பணியிடைநீக்கம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு
திருப்பத்தூர் டிஎஸ்பி தங்கவேலுவை சஸ்பெண்ட் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அமைச்சர் கே.சி வீரமணிக்கு ஆதரவாக செயல்பட்டதாக எழுந்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது. கடந்த 25-ம் தேதி அமைச்சர் கே.சி வீரமணியின் சகோதரர் அழகிரி காரில் பரிசுப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பரிசுப்பொருள்கள் பறிமுதல் பற்றி வழக்குப்பதிவு செய்வதில் ஆளுங்கட்சிக்களுக்கு சாதகமாக டி.எஸ்.பி தங்கவேலு செய்யப்பட்டதாக புகார் கொடுக்கப்பட்டது. தேர்தல் பார்வையாளர் ஷர்மா அளித்த அறிக்கையின் அடிப்படையில் டி.எஸ்.பி தங்கவேலுவை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
விஜய் தம்பி ஜி இப்படி பேசாதீங்க! தமிழிசை சௌந்தரராஜன் பதிலடி!
March 31, 2025