இன்றே புக் செய்யுங்கள்.! திருப்பதி கோயிலின் சிறப்பு தரிசன டிக்கெட் இன்று வெளியீடு.!

Default Image

திருமலை திருப்பதி தேவஸ்தானம் https://tirupatibalaji.ap.gov.in/ என்ற  இணைய தளத்தின் மூலம் இலவச தரிசன டிக்கெட்டுகளை வழங்கி வருகிறது.

அந்த வகையில், திருப்பதி கோயிலில் வர இருக்கும் மே மற்றும் ஜூன் மாதத்திற்கான சிறப்பு தரிசன டிக்கெட் இன்று வெளியாக உள்ளது.

இந்த சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டின் விலை ரூ.300 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாம், காலை 10 மணிக்கு திருப்பதி தேவஸ்தான வெப்சைட்டில் வெளியாக உள்ளது. முக்கியமாக, https://tirupatibalaji.ap.gov.in எனும் வெப்சைட் மூலம் மட்டுமே புக் செய்து கொள்ளலாம்.

போலி வெப்சைட்டில் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம் என திருப்பதி தேவஸ்தானம் அறிவுறுத்தி வருகிறது. இதுவரை, 41 போலி இணைய தளங்களை தடை செய்யவும், அவற்றின் மீது கிரிமினல் வழக்கு தொடரவும் திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்