உடன்குடியை சேர்ந்த டிக்டாக் பிரபலமான ஜி.பி.முத்து, தீராத வயிற்றுவலி காரணமாக தற்கொலை முயற்சி மேற்கொண்டார்.
டிக்டாக்கில் “செத்த பயலே, நார பயலே” எனும் வசனம் மூலம் பிரபலமடைந்தவர், தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியை சேர்ந்த ஜி.பி.முத்து. இவர் அண்மையில் தீராத வயிற்று வழியால் அவதிப்பட்டு வந்தார்.
இந்தநிலையில் அவருக்கு வயிற்று வலி தீவிரமடைந்ததை அடுத்து, வலி தாங்காமல் தற்கொலை முயற்சி மேற்கொண்டார். இதுதொடர்பான தகவல்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாக, அவர் விரைவில் மீண்டு வர ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
அமெரிக்கா : ஆஸ்கார் விருது என்பது திரையுலகின் மிகப்பெரிய மற்றும் முக்கியமான விருதுகளில் ஒன்று. தற்போது, 2025 ஆஸ்கர் விருதுகளுக்கான…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு விஜய்யின் தமிழக வெற்றிக் கழக அரசியல் பணிகள் தீவிரமாக நடந்து…
சென்னை : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும்…
சென்னை : மதுரை அரிட்டாபட்டியில் அமையவுள்ள டங்ஸ்டன் சுரங்கத்திற்கான ஏலத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. டங்ஸ்டன் திட்டத்தால், பல்லுயிர்ப்…
சென்னை : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என…
மதுரை : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும்…