இன்றைய இளைய தலைமுறையினர் மட்டுமின்றி நடுத்தர வயதைச் சேர்ந்தவர்களும் டிக்டாக் செயலியில் வீடியோக்களை வெளியிட்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். ஒரு சிலர் இதில் அடிமையாகி இருப்பதும் டிக்டாக் செயலியை சட்டவிரோத செயலுக்கு பயன்படுத்தி வருவதும் உண்டு.
இந்நிலையில், சென்னை மேற்கு தாம்பரம் பகுதியைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள் டிக்டாக் செயலி மூலம் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு மிரட்டல் விடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. சென்னை தாம்பரம் பகுதியை சேர்ந்த ஐந்து இளைஞர்கள் பட்டாக்கத்தியை காட்டி நாம் தமிழர் கட்சியின் சீமானுக்கு மிரட்டல் கொடுப்பது போன்ற வரிகளை பாடி சவால் விடுத்துள்ளனர்.
இந்த டிக் டாக் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வந்தநிலையில் இது குறித்து விசாரணை செய்த போலீசார், மணி, சுரேஷ், கிஷோர், அஜித் மற்றும் நிஷாந்த் ஆகிய ஐந்து இளைஞர்களை கைது செய்யப்பட்டு போலீசார் விசாரணையில், ஏன் அந்த கோவம், ஏன் அப்படி பாடியுள்ளீர்கள் என விசாரணை நடத்தி வருகின்றனர். நாம் தமிழர் கட்சியில் சீமானுக்கு டிக் டாக் மூலம் மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : சிபிஎம் மாநில செயலாளர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சி…
சென்னை : பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றாலே ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்ப்பதற்கும் விளையாட நினைக்கும் வீரர்களும் குஷியாகிவிடுவார்கள் என்றே கூறலாம். இந்த…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஜனவரி 11-ஆம் தேதி சில மாவட்டங்களில்…
அமெரிக்கா : நடந்து முடிந்த தேர்தலில், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம்…
குஜராத் : இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5)…
கோவை : கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம்,…