பெண்கள் ஆண்களை விரும்பிச்சென்ற காலம் போய் டிக்டாக்கில் பெண்கள், பெண்களுடன் வீட்டை விட்டு வெளியேறும் கலிகாலம் அரங்கேறி வருகின்றது. அந்த வகையில், மலேசியாவில் இருந்து நடிப்பு திறமை என அரைகுறை ஆடையுடன் டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டு வரும் ரவுடி பேபி சூர்யா என்ற பெண் டிக்டாக்கில் மிக பிரபலம்.
அந்த பெண்ணின் வீடியோக்களுக்கு லைக்குகள் ஏறிக் கொண்டே போக சூர்யா உடுத்தும் ஆடைகள் இறங்கிக் கொண்டே போனது தான் விபரீதத்தின் முதல் காரணம். ஒரு மகன் உள்ள நிலையில் சூர்யாவின் இந்த மாதிரி செயல்களால் கணவர் பிரிந்து சென்றுவிட்டதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் அந்த பெண்ணை கலாய்ப்பது போல அறிமுகமாகி நெருக்கமானார் டிக்டாக் கோமாளி ஜிபி முத்து.
பின்னர் இருவரும் சேர்ந்து டிவி விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அளவுக்கு பிரபலமாகினர்கள். அதன் பின்னர் சூர்யா ஒழுக்கமாக நடித்தாலும், ஏராளமான டிக்டாக் வாசிகளுடன் பழக்கத்தில் இருந்ததாக கூறப்படுகின்றது. இதனிடையே ஒரு கட்டத்தில் அவர்கள் மூலம் பாலியல் தொல்லைகள் அதிகரிக்க, டிக்டாக்கில் உள்ள நபர்களை பாலியல் தொழிலுக்கு அழைத்து வேதனையுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அந்த வீடியோவில், தனக்கு தொடர்ந்து அறிவுரை சொல்லும் நபர்களுக்கு டிக்டாக்கால் தனது கணவரை பிரிந்தது முதல் தற்போது கோடம்பாக்கத்தில் நண்பர்கள் செய்யும் தொந்தரவுகள் வரை அனைத்தையும் கண்ணீர் மல்க கூறியுள்ளார். அதில் நான் அடக்க ஒடுக்கமாக வாழனும் என்றால் எனக்கு இருக்கும் கடனை அடைக்க ரூ.5 லட்சம் தந்து விட்டு புத்தி சொல்லுமாறு தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை பார்த்து பலரும் அவருக்கு உதவி செய்வதாக கூறி ஆறுதலுடன் அறிவுரையும் வழங்கியதால், அந்த வீடியோவை டிக் டாக்கில் இருந்து நீக்கினார்.
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
மதுரை : நகைச்சுவை நடிகராக நடித்து தற்போது ஹீரோவாக மாஸ் காட்டி வரும் நடிகர் சூரி, ஹீரோவான பிறகும் நகைச்சுவை…
சென்னை : நடிகை த்ரிஷாவின் எக்ஸ் தள பக்கத்தில் திடீரென க்ரிப்டோ கரன்சி விளம்பரம் வந்ததால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில், அவர்…
அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை (பிப்ரவரி 12 ஆம் தேதி)…
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
அமெரிக்கா : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான பிரச்சனை நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின்போது பல ஆயிரம்…