#BREAKING: சென்னையில் ஒருநாள் போட்டிக்கான டிக்கெட் பிளாக்கில் விற்பனை..! 12 பேர் கைது..!
சென்னை சேப்பாக்கத்தில் நடந்து வரும் ஒருநாள் போட்டிக்கான டிக்கெட் பிளாக்கில் விற்பனை.
சென்னை சேப்பாக்கத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நடந்து வருகிறது. தற்பொழுது இந்த ஒருநாள் போட்டிக்கான டிக்கெட்டை பிளாக்கில் விற்பனை செய்த 12 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
ரூ.1,500 மதிப்புள்ள டிக்கெட்டை ரூ.10,000 திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும் 30 டிக்கெட்கள் பிளாக்கில் விற்கப்பட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.