இன்றைய இளம் தலைமுறையினர் பலர் டிக்-டாக் செயலிக்கு அடிமையாகியுள்ளனர். இதனையடுத்து, இந்த டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடைக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில்,டிக்-டாக் செயலி மீதான தடையை நீக்க கோரும் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து தீர்ப்பளிக்க உத்தரவிட்டுள்ளது. மேலும், ஏப்ரல் 24-ம் தேதி டிக்-டாக் வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்க ஐகோர்ட்டுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேலும், தவறும் பட்சத்தில் டிக்-டாக் மீதான தடை தளர்ந்ததாக கருதப்படும் என்றும்தெரிவித்துள்ளனர்.
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…