அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 5 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மழை..!

Default Image

அரியலூர், ஈரோடு, பெரம்பலூர், தேனி மற்றும் மயிலாடுதுறை ஆகிய 5 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்