மூன்று மாநில தேர்தல் முடிவுகள் – எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது : முதல்வர் மு.க.ஸ்டாலின்

Published by
லீனா

கடந்த மாதம் 5 மாநில தேர்தல்  நடந்து முடிந்த நிலையில், இம்மாதம் 3-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை கைப்பற்றியது. தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியும், மிசோராம் மாநிலத்தில் சோரம் மக்கள் இயக்கமும் ஆட்சியை பிடித்தன.

இந்த நிலையில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சட்டப்பேரவை தேர்தலில் மாநில அளவிலான பிரச்சனைகளை முன்வைத்து மக்கள் வாக்களிக்கின்றனர். வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்திய கூட்டணி வெற்றி பெறும். மூன்று மாநில தேர்தல் முடிவுகள் நாடாளுமன்றத்தில் எதிரொலிக்காது என தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு… அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்.!

மேலும், ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்து அவர் பேசுகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் ஏற்கனவே பல சந்திப்புகளை நடாத்தியுள்ளோம். மாநில நலனில் அக்கறை செலுத்தி ஆளுநர் செயல்பட்டால் நன்றாக இருக்கும். தமிழ்நாடு வளர்ச்சிக்கு எதிரான  கைப்பாவையாக ஆளுநர் செயல்படுவதை நிறுத்த வேண்டும். நேரில் சந்தித்த போது, இனிமையாக பேசிய ஆளுநர் தமிழக வளர்ச்சிக்கு துணை நிற்க வேண்டும்.

அதிமுக ஆட்சியில் மழைபாதிப்பை ஒழுங்காக கையாளவில்லை. அதனால், பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது. தமிழ்நாடு அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாகத்தான் பெரும் இழப்பு தவிர்க்கப்பட்டுள்ளதாக, புயல் சேதத்தை பார்வையிட வந்த ஒன்றிய அரசு குழு பாராட்டியுள்ளது. என்னை சந்தித்த ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கையை பாராட்டினார் என தெரிவித்து உள்ளார்.

Recent Posts

#RRvCSK: தொடர் தோல்வியில் சென்னை… முதல் வெற்றியை ருசித்த ராஜஸ்தான்..!

இன்றைய போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை பந்து வீச தேர்வு…

5 hours ago

#RRvCSK: மிரட்டி விட்ட நிதிஷ் ராணா…. 183 ரன்கள் இலக்கை எட்டுமா சென்னை..!

இன்றைய 2-வது போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் குவஹாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானதில் விளையாடி வருகிறது. இந்த…

7 hours ago

முடிச்சிவிட்டீங்க போங்க! ஹைதராபாத்தை ஓட விட்ட டெல்லி..7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

விசாகப்பட்டினம் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியும், டெல்லி அணியும் விசாகப்பட்டினத்தில் உள்ள ஜே.எஸ். ராஜசேகர் ரெட்டி அச்-வோட்கா…

10 hours ago

தேடி சென்ற பிரித்வி ஷா! பார்த்துவிட்டு கண்டுகொள்ளாமல் சென்ற டெல்லி உரிமையாளர்கள்!

டெல்லி : ஒரு காலத்தில் எப்படி கலக்கிக்கொண்டு இருந்தீங்க என்ற கேள்வியை பிரித்வி ஷா பார்த்து நாம் கேட்கலாம். ஏனென்றால்,…

10 hours ago

SRHvsDC : அந்நியனாக மாறிய அனிகேத்..அதிரடி ஹைதராபாத்தை திணற வைத்த டெல்லி! டார்கெட் இது தான்!

விசாகப்பட்டினம் : இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் கம்மன்ஸ் நாங்கள் பேட்டிங் செய்கிறோம் என பேட்டிங்கை தேர்வு…

11 hours ago

இரண்டாவது இடத்திற்கு தான் விஜய்க்கு இபிஎஸ்க்கும் சண்டை! திருமாவளவன் பேச்சு!

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டதில் அக்கட்சி தலைவர் விஜய் பேசிய விஷயங்கள் அரசியல்…

12 hours ago