விலங்குகளை வேட்டையாட முயன்ற 3 பேர் கைது

Default Image

இன்று வனவிலங்குகள் அழிந்து போவதோடு, வேட்டையாடுவது தான் அதிகரித்துள்ளது. இந்நிலையில், வருசநாடு மலைப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாட முயன்ற திருப்பதி, திவாகரன், சுரேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் இருந்து, நாட்டுத் துப்பாக்கி, கத்தி, அரிவாள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi